எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது.
16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது............ read more
No comments:
Post a Comment