தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதத்தினை நடத்தவுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள உண்ணாவிரதம் தொடர்பில் கடந்த புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்............ read more
No comments:
Post a Comment