உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கட்டையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்சார்பில் காரைமேடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்............. read more
No comments:
Post a Comment