யேர்மனி டுசில்டோர்ப் நகரில் அன்னைபூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்கநிகழ்வு இன்று (14.04.2012) சிறப்பாக நடைபெற்றது.பொதுஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் கூடியிருந்த உறவுகளால் மலர், சுடர் வணக்கம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதுரக்குரலோன் திரு.எஸ்.கண்ணன் அவர்களது இசைவணக்கம் இடம்பெற்றது. மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் கௌரவம் செய்யும் பாடல்கள் மற்றும் எழுச்சிப்பாடல்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து இளையவர்களின் நடனம், கவிதை, சிறப்புரை ஆகியன இடம்பெற்று, இரவு 20.30 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 15 April 2012
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் அன்னைபூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் வணக்கநிகழ்வு (படங்கள்)
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் அன்னைபூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்கநிகழ்வு இன்று (14.04.2012) சிறப்பாக நடைபெற்றது.பொதுஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் கூடியிருந்த உறவுகளால் மலர், சுடர் வணக்கம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதுரக்குரலோன் திரு.எஸ்.கண்ணன் அவர்களது இசைவணக்கம் இடம்பெற்றது. மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் கௌரவம் செய்யும் பாடல்கள் மற்றும் எழுச்சிப்பாடல்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து இளையவர்களின் நடனம், கவிதை, சிறப்புரை ஆகியன இடம்பெற்று, இரவு 20.30 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment