இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் - டக்ளஸ்
எனது பையன்களை கவனிக்கச் சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என திருவாக்கு மலர்ந்துள்ளார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா. இன்று மாலை தனது சிறீதர் திரையரங்கில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து உரையாடினார்.......................... read more
No comments:
Post a Comment