உலக வரலாற்றில் முதல் முறையாக ஈழத் தமிழ் திரைப்படம் "மிதிவெடி" பெப்ரவரி 17 முதல் இணையத்தளத்தில் வெளியீடாகிறது!!!
ஈழத்தில் உள்ள கண்ணிவெடிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகளையும், mp3 பாடல்களையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
உங்கள் ஆதரவை நாடுகின்றோம்.
"நன்றி"
மிஸ்டிக் பிலிம்ஸ்.
No comments:
Post a Comment