பெப்ரவரி 4.தமிழர்களின் துக்கதினம்.தமிழர்கள் வரலாற்றின் கறுப்புநாள்.1948ம்ஆண்டு இதே பெப்ரவரி4ம்திகதிதான் ஈழத்தமிழ்மக்களின் உரிமை அனைத்தும் சிங்களபேரினவாதத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டநாள்.
தமிழர்களின் இறைமையும் அரசுரிமையும் இதற்குமுன்னரே பறிபோய்இருந்தபோதிலும் 1948 பெப் 4ம்திகதி சிங்களஇனவாதிகளிடம் எமது உரிமைகள் தாரைவார்க்கப்பட்ட நாளில் இருந்துதான் தமிழினஅழிப்பு சிறீலங்காவில் மோசமானது............ read more

No comments:
Post a Comment