யாழில் நிரம்பி வழியும் நீலப் படச் சீடிகள்! அலைமோதும் இளைஞர் கூட்டம்!!
யாழ்.நகரப்பகுதி கடைகளில் தாராளமாக நீலப்பட சீடிகள் புழக்கத்தில் வந்துள்ளதால் குறித்த சில மாணவர்கள் திருட்டுத்தனமாக “கோட்வேட்” டைப் பயன்படுத்தி வீடியே மற்றும் புத்தகக் கடைகளில் வாங்கிச் சென்கின்றார்கள்
யாழ்.முக்கிய வீடியோக் கடைகளில் மற்றும் கணனி இயந்திரம் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களில் இந்த ஆபாச சீடிகள் இணையத்தளங்களில் பதிவிறக்கப்பட்டு “ யாழ்.நகரின் ராணிகள்” ,“வேம்படி குருவி” , மற்றும் பல பெயர்களில் ஆபாச சீடிகள் உலாவருகின்றது
யாழ்.நவீன சந்தைப்பகுதியில் ஒட்டோ ஒன்றில் தென்பகுதியிலிருந்து வருகை தரும் வர்த்தகர்களினால் இது விற்பனை செய்யப்படுவதாக யாழ்.வர்தகர்கள் குறிப்பிடுகின்றனர்
இதேவேளை பிரபல பாடசாலை மாணவிகள் குழுவாக சில வீடியோக்கடைகளில் பாடசாலை முடிந்த பின்னர் நண்பன் ( ஆபாச படசீடி) வாங்கிச் செல்வதாக தெரியவருகிறது. இந்தளவுக்கு இருக்கிறது யாழ்ப்பாணத்தில் ஆபாச சீடி வியாபாரம்.
யாரைக் கேட்பது… எங்கோ போவது… எதுவும் எமக்கு புரியல…இந்தளவில் எமது இளைய தலைமுறையினர் இருக்கின்றனர்.
http://newyarl.com/fullview.php?id=Nzc3Ng%3D%3D
No comments:
Post a Comment