Translate

Saturday, 11 February 2012

‘மேற்குலகின் போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்போம்’ – உருத்திரகுமாரன் செவ்வி!

சிறீலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் கொண்டுவர உத்தேசித்துள்ள போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்பதற்கு தாங்கள் கடுமையாக முயற்சிக்கப் போவதாக நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தியுள்ள விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.


கனடிய தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ் அறிவித்தலை உருத்திரகுமாரன் விடுத்துள்ளார். கனடிய தமிழ் வானொலிக்கு உருத்திரகுமாரன் வழங்கிய செவ்வி எவ்வித திருத்தமும் இன்றி அப்படியே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment