பிரித்தானியாவின் சனல் 4 தொரலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் போர்குற்றங்கள் தொடர்பிலான காணொளி ஆதாரம் சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.
சிறிலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க்குற்றங்கள் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Christof Heyns வர்களினால், நேற்று செவ்வாய்கிழமை (மே31) ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அறிக்கையொன்று
தொடர்பிலான, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காணொளி விபரணம், உண்மையானவை என்றும், இது குறித்து சிறிலங்கா அரசு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் Christof Heyns அறிக்கையில் தெரிவிக்க்பட்டடிருந்தது.............. read more
No comments:
Post a Comment