நீதிமன்றக் கடிதங்களை வாங்க மறுத்து பயத்தில் திருப்பி அனுப்பும் மகிந்தர் !
அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் 3 தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளனர். சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க சட்டத்தை பயன்படுத்தி இவ்வழக்கு மகிந்தருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளது. விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், மகிந்தவுக்கு கொலம்பிய நீதிமன்றம் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது. குறித்த கடிதமானது குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பில் ஆஜராக வக்கீலை வைக்கலாம் என்றும், மற்றும் ஏனைய அறிவுறுத்தல்களையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால் அது பிடியாணைக்குரிய கடிதமாக இருக்கலாம் என அஞ்சுகின்ற மகிந்தர் அக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறாராம்........... READ
No comments:
Post a Comment