Translate

Friday, 2 December 2011

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு எதிர்ப்பு: வணிகர் சங்கங்களின் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு


சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும், அரசியல் கட்சிகளும் வணிகர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்ற அவையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும், சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்தும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மிக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் குரலெழுப்பி வருகிறார். தமிழகத்தில் இன்று ( 1Š12Š2011 ) வணிகர் சங்கங்களின்................. read more 

No comments:

Post a Comment