திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
பிரபல எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் என்ற புத்தகத்தை பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் உள்ளனர். (2.12.2011 - சென்னை )......... read more
No comments:
Post a Comment