சிங்கள இராணுவத்தினால் நச்சு குண்டுகள் பொஸ்பரஸ் எறிகுண்டுகள் வீசி படுகொலை செய்ய பட்ட மக்களின் அதிர்ச்சி
காட்சிப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினையும் அதிர்வலைகளையும் உருவாக்கி விட்டுள்ளது .
பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் வந்து மக்களை குடியேறுமாறு கூறிய சிங்கள படைகள் அங்கு வந்து தங்கி இருந்த மக்கள் மீதும் அவர்கள் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மீது எறிகுண்டுகளை வீசி படுகொலை செய்துள்ளனர் ......... read more
No comments:
Post a Comment