தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணசபை முறை மற்றும் எமது நாட்டில் தற்போதைய தேர்தல் முறையும் எமக்கு உகந்தது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment