Translate

Saturday, 3 November 2012

கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு

இவ் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் டொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் ‘நௌ’ சஞ்சிகை, ‘ரொரன்ரோவில் சிறந்தது’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.



இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.

No comments:

Post a Comment