Translate

Wednesday, 26 October 2011

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு


ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு 
நவம்பர் 6  2011 ஞாயிறு - கோவை
மிகப்பெரும் இனப்படுகொலைக்கு உள்ளான
ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களுக்காக நீதி கேட்டும்-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்
உயிர்களைக் காப்பாற்ற வேண்டியும்
 -
கொடும் துன்பங்களில் உழன்று கொண்டிருக்கும்
தமிழீழ மக்களுக்கு மறுவாழ்வு கோரியும் - 

இலட்சம் தமிழ் மக்கள்
பங்கு பெறும்
மாபெரும் திறந்தவெளி மாநாடு
அரசியல் கட்சித் தலைவர்கள்
தமிழ் இயக்கத் தலைவர்கள்
அனைவரும் ஒரே மேடையில்...
அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும்
ஒரே திடலில்...
அதில் நீங்கள் இல்லாமலா?
தமிழீழ மக்களின் விடியலுக்கான திறவுகோல் இன்று நம் கைகளில்!
இந்தியாவின் மவுனத்தை
உலக அரங்கின் மனச்சாட்சியை
உலுக்கட்டும் நமது ஒற்றுமை!
ஒன்றுபட்ட நமது குரல் ஒலிக்கட்டும் திக்கெட்டும்!

வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டில் இணைகிறார்கள் நம் தலைவர்கள்
தமிழ் மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும்
இம் மாநாட்டை ஒருக்காலும் நாம் தவறவிடக்கூடாது.
அணிதிரண்டு
அனைவரும் பங்கேற்போம்
!
கலைநிகழ்ச்சி கண்டு பெரும்
எழுச்சி கொள்வோம்!

No comments:

Post a Comment