அமெரிக்காவை வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுக்களை இன்று காலை 9.30 மணிக்கு அதாவது சற்று நிமிடங்களிற்கு முன்னர் ஆரம்பித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 6 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு அமெரிக்க நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாசிங்டனை வந்தடைந்தனர்........... read more
No comments:
Post a Comment