மூவர் தூக்குத் தண்டனை தொடர்பாக ஜெயலலிதா திடீர் பல்டியடித்திருப்பது தமிழார்வலர்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களது கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய் துள்ள பதில் மனு தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்துசெய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு............ read more
No comments:
Post a Comment