கிளிநொச்சி மாவட்டத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் இந்த ஆண்டு மாவட்டத்தில் நல்லதிபர், நல்லாசிரியர் விருது பெற்றவர்களையும் ஒருங்கு சேர கௌரவிக்கும் பெரு நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பா.உறுப்பினர் சி;சிறீதரனின் ஏற்பாட்டில் லண்டனை மையமாக கொண்டுஇயங்கிவரும் அகிலன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணனின் முழு நிதி அனுசரணையுடன் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை நடத்தியிருந்தது.
நிகழ்வின் பிரதமவிருந்தினராகஓய்வு பெற்ற கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பா................ read more
No comments:
Post a Comment