இலங்கை அரசு எப்படித் தீர்வைத் தரும் தமிழர்கள்தான் கேட்டுப்பெற வேண்டும் யாழ்ப்பாணத்தில் இந்திய எம்.பி. அறிவுரை
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் மக்கள் தாங்களேதான் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு தரும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கேள்வி எழுப்பினார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்....... read more
No comments:
Post a Comment