உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்த அரசு மூடிவைத்திருக்கின்றது. உள்நாட்டில் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பதையும், வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்குக் கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே, கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைகாண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்கவேண்டும் அல்லது மூளை கோளாறு கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............ read more
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............ read more
No comments:
Post a Comment