கடுவெல பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் T56ரக துப்பாக்கி முனையில் கடு உரிமையாளர் மற்றும் பணியாளர்களை மிரட்டி நகைகள் பணத்தினை கொள்ளையடித்த இராணுவ திருடர்கள் அந்த கடை உரிமையாளரின் காறினையும் திருடி சென்றுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்ததை அடுத்து தனிப்படை அமைத்து விசாரணைகளை மேற்கொண்ட
மிரிகன விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்களை கைது செய்தனர் .
இவர்கள் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
No comments:
Post a Comment