பெர்த் : காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. இதை இங்கிலாந்து 2ம் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பங்கேற்றார். காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாட்டு தலைவர்களின் மாநாடு 2 ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. ....... read more
No comments:
Post a Comment