பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரித்துள்ளதுடன், அதனை வரவேற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் மூலம் இந்த ஆதரவினைத் தெரிவித்துள்ளார்............read more
No comments:
Post a Comment