சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறீலங்கா இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment