சிறிலங்காத் தீவில் பார்வையிட முடியாதிருந்த – போர் நடைபெற்ற பெரிய பிரதேசம் ஒன்றை பெருமளவிலான மக்கள் தற்போது பார்வையிடச் செல்வதால், நாட்டின் வடபகுதியிலுள்ள மக்களின் பொருளாதாரம் வளம்பெற இந்த 'போர் சுற்றுலாத்துறை' உதவுகிறது. உள்ளுர் மக்கள் பணத்தை வரவேற்கின்ற போதிலும், பாரம்பரியமாக தமிழர் கலாசாரப் பிரதேசங்கள் மீது இந்தச் சுற்றுலாத்துறை பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்பாக கவலை கொள்கின்றனர். என பிரித்தானியாவில் வெளிவரும் இன்டிப்பென்டன் நாளேடு தெரிவித்துள்ளது.அந்தப் பத்திரிகையில் வெளிவந்த முழுமையான செய்தியினை எமது இணைய வாசக ஒருவர் அனுப்பி வைத்திள்ளார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம்.............. read more
No comments:
Post a Comment