வாழ்த்தலாம் வாங்க - தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வாழத்தி எழுதுங்கள்.

கவிதையாகவோ வாழ்த்துக்களாகவோ இன்னும் ஏதேனும் ஆக்கங்களாகவோ இருப்பினும் பிரசுரிப்பதற்கு தயாராக உள்ளோம். தாராளமாக உங்கள் ஆக்கங்களை உடனே அனுப்புங்கள். அவற்றை பிரசுரித்து நாமும் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற வரிக்கு உயிர்கொடுத்து ஈழத்தை மீட்டெடுக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் தலைவனை வாழ்த்தி நாமும் மகிழ்வதுடன் தலைமகனையும் மகிழ்விப்போம்.
"ஈழதேசம் இணையம் இது ஈழம் அமைக்கப்ப பயணம்"
ஈழதேசம் ஆசிரியர் குழு.
No comments:
Post a Comment