விடுதலை புலிகள் உங்களை போல நடந்தார்களா எப்போதாவது.!!!? உன்னை போல பச்சிளம் குழந்தைகளை வதைதர்களா ? நீதான் வதைத்தாய் இலங்கையிலும் , உன் நாட்டிலும் . புலிகள் உன்னாலும் சிங்கள இனவாத அரசால் அநாதை ஆக்கபட்ட குழந்தைகளை தாமே தாயாகவும் ,தந்தையாகவும் இருந்து பாதுகாத்தார்கள் .
எம் தலைவனுக்கு தாம் சிறையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் அந்த ஈழ குழந்தைகள் " எமது அப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்று தமது தந்தையை உண்மையான உணர்வோடு தேடுகிறார்கள் .
நீயோ உன்னையும் சாக்கடை ஆக்கி எம்மையும் அழிக்க தமிழனை சிங்களவனுக்காக விற்கிறாய் . தமிழனை தீவிரவாதி என்கிறாய் உலகதிற்கு . வீட்டுகுள்ளே தலை குனித்து கூனி குறுகி இருந்த பெண்மையை உலகறிய சரியான கட்டு கோப்புடன் வீர காவியம் ஆகியவர்களா எம் புலிகள் . உங்களை பாரதி பாட்டில் கூட சொல்லி இருந்தான் பெண்ணடிமை அற்ற நாடே உண்மையான சுதந்திர பூமி என்று .அதனை செயல வடிவாக்கி காடியவர் எம் தேசியத்தலைவர் .
தமிழீழம் வந்து எத்தனை பெண்களின் வாழ்க்கையை நீ சிதைத்தாய் கயவனே பதில் சொல்லு எம் தமிழீழ மறவர்கள் எம் புலிகள் தமது இறுதி நிமிடம் வரை உங்களை போல நடந்தார்கள ? உன்னால் பதில் சொல்ல முடியுமா ? உலகத்திலேயே முதன் முதலாக உலகமே வியக்கும் ஒழுக்கம் ,கடமை , நேர்மை அனைத்தையும் ஒருங்கே கட்டி எழுப்பிய தமிழனின் வீரம் பறை சாற்றிய ஒரே தேசிய இராணுவம் .தமிழனின் தேசிய இராணுவம் எமது புலிகள் .
உலகத்தில் உள்ள எந்த இராணுவத்தையும் அவர்களுடம் ஒப்பிடமுடியாத ஒப்பற்ற ஆற்றல் கொண்டவர்கள் எமது புலிகள் . எல்லாம் முடிந்து விட்டது என்று நீ கொக்கரிக்கலாம் . சிங்களவன் குதிக்கலாம் . ஆனால் தமிழீழம் மலரும் நேரம் நீ மட்டும் அல்ல உலகமே வியக்கும் . அதுவரை பாசலுக்காக காத்திருப்போம் . பாயும் பாதையை உனக்கே தெரியாமல் மாற்றி அமைப்போம்
http://www.youtube.com/ watch?v=qys_EfmZdnM&feature=pla yer_embedded

http://www.youtube.com/
No comments:
Post a Comment