மலேசியாவில் இந்த வருடமும் மாவீரர் தின நிகழ்வு நடக்க இருக்கிறது
மலேசியாவில் இந்த வருடமும் மாவீரர் தின நிகழ்வு நடக்க இருக்கிறது. கோலாலம்பூர், மற்றும் பினாங்கு, மாநிலத்தில் நடைபெற இருக்கிறது.மலேசிய தமிழர்கள். திரளாக வந்து கலந்து கொள்ளுங்கள்..
ஏன் என்றால் இந்த வருட மாவீரர் தின நிகழ்வுகள். என்றும் இல்லாத வாறு, உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளில் அனுஷ்டிக்க படுகிறது, ஈழத்தை தவிர இதை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சர்வதேசத்தை திசை திருப்பும் அளவிற்க்கு மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் .சர்வதேச நாடுகளில் வாழும் தமிழர்கள். தவறாமல் உங்கள் நாடுகளில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment