
வன்னியில் நடந்து முடிந்த இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில், இலங்கை இராணுவத்தின் மேஜர் தர அதிகாரிகள் உட்பட 100 படையினர் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன................read more
No comments:
Post a Comment