போர் இடம்பெற்ற காலத்திலும்கூட அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமளிக்காத அரசு, எதிர்காலத்திலும் அதற்குச் சம்மதிக்காது. அதிகாரப்பகிர்வு வழங்கியதன் பின்னர் கூட்டமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையையே முன்வைப்பர். இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்............ read more 
 
 
No comments:
Post a Comment