வடக்கு கிழக்கினை இந்தியா உடன் இணைக்கும் போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்: சட்டத்தரனி மனோகரன்
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான நடவடிக்கையாக இலங்கை இந்திய ஒப்பந்த்தினை அமுல்படுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை இந்தியா உடன் இணைக்கும் போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் சட்டத்தரனி மனோகரன் தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான ஆரம்ப நடவடிக்கையாக இலங்கை இந்திய ஒப்பந்த்தினை இவ் வருடத்திற்குள் அமுல்படுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை இந்தியா உடன் இணைக்கும் போரட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவுடனான உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யபட்ட சந்திப்பு ஒன்றில் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் சட்டத்தரனி மனோகரன் தெரிவித்துள்ளார்......... read more
No comments:
Post a Comment