 முள்ளிவாயக்காலின் பின்னரான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் சனநாயகவடிவமாக விளங்குகின்ற நாடுகடநத தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது.
முள்ளிவாயக்காலின் பின்னரான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் சனநாயகவடிவமாக விளங்குகின்ற நாடுகடநத தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது.இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் உயர்அரசியல் பீடமாக விளங்குகின்ற தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விரைவும்படுத்தும் நோக்கில் ‘வாரம் 1 டொலர்’ எனும் முழக்கத்துடன் இவ்நிதிவள மேம்பாட்டுத்துதிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது........... read more
 
 
No comments:
Post a Comment