மட்டகளப்பு சிறுமி புனிதவதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வை வைத்து உருவாக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த் திரைப்படமான உச்சிதனை முகர்ந்தால் வெளியாக தயாராக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. வருகிற 25 ஆம் நாள் வெளியாகும் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது. இக்காட்சிக்கு தமிழ்நாட்டின் தலைவர்களான நெடுமாறன் ஐயா, திரு. வைகோ, திரு. நல்லக்கண்ணு, திரு. மகேந்திரன், திரு. கொளத்தூர் மணி, திரு. சீமான், திரு. தமிழருவி மணியன், திரு.தியாகு, திரு. மணியரசன், திரு. சு.ப.வீரபாண்டியன், திரு. வேல்முருகன், திரு. ஜவகருல்லாஹ், திரு. கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் வருகை தர இருக்கிறார்கள்............. read more
No comments:
Post a Comment