எக்சல் மண்டபத்தின் நிர்வாகம் அம்மண்டபத்தை தலைமைச்செயலகக் குழுவிற்கு வழங்குவதை ரத்துச்செய்ததுடன் அதற்காக வைக்கப்பட்ட 50,000 பவுண் முற்பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டது.
எனினும் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வேறு ஒரு இடத்திலாவது மாவீரர்நாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஹரோவில் பதிவு செய்த இடமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக லண்டனில் ஐந்து இடங்களை பதிவு செய்திருந்தது. அவற்றில் சில முன்பதிவுகளும் ரத்துச்செய்யபட்டுள்ளன.................. read more 
 
 
No comments:
Post a Comment