Translate

Friday, 18 November 2011

அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சு வெறும் கண்துடைப்பு ஏமாறப்போகிறது தமிழ்க் கூட்டமைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கண்ணாம்மூச்சி காட்டுவதற்கே அரசு அதிகாரப்பகிர்வு குறித்து பேசத் தயார் என்று கூட்டமைப்பினரிடம் கூறியிருக்கிறது. போர் இடம்பெற்ற காலத்திலும்கூட நாட்டை இரண்டாகப் பிரித்தலுக்கும் அதிகாரப் பரவலாக்கலுக்கும் இடமளிக்காத அரசு, எதிர்காலத்திலும் அதற்குச் சம்மதிக்காது. அதிகாரப்பகிர்வு வழங்கியதன் பின்னர் கூட்டமைப்பினர் தனிநாட்டுக் கோரிக்கையையே முன்வைப்பர். இப்படித் தெரிவிக்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர். ............ read more 

No comments:

Post a Comment