Translate

Friday, 18 November 2011

கேணல் ரமேஷைக் கொண்றவர்கள் தண்டிக்கப்படுவர்: கசிந்தது LLRC ரிப்போட் !

அதுமட்டுமல்லாது இவ்வாறு கைதுசெய்யப்படும் 100 சிப்பாய்களும் குற்றவாழிகள் என இனங்காணப்பட்ட பின்னர் அவர்கள் சிறைச்சாலை செல்ல நேரிடும் என்றும் அவ்வாறு செல்லும் ஒவ்வொரு இராணுவத்தின் குடும்பங்களுக்கும் தலா 1 வீடு இலவசமாக வழங்கப்படும் எனவும் மகிந்தர் தரப்பால் சொல்லப்பட்டுள்ளது. மற்றும் சிறையில் இருக்கும் இராணுவத்தினருக்கு அவ்வப்போது பண்டிகைகளை முன்னிட்டு மகிந்தரால் பொது மன்னிப்பும் வழங்கப்படுமாம். அதன் அடிப்படையில் சில வருடங்களில் அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள்............ read more 

No comments:

Post a Comment