
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைய முற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது........... read more
No comments:
Post a Comment