மகிந்தரின் கை பொம்மை இமெல்டா சுகுமாரன் கனடா வந்துள்ளார்.
மகிந்தரின் கை பொம்மை இமெல்டா சுகுமாரன் கனடா வந்துள்ளார்.
யாழ் மாவட்ட அரச அதிபரும் மகிந்தரின் கை பொம்மையும் ஆனா இமெல்டா சுகுமாரன் திடீர் விஜயமாக கனடா வந்துள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்றயதினம் மாலை விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கனடாவுக்கான தனது பயணத்தினை மேற்க்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக மஹிந்தராஜபச்சவுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment