சீனாவில் இயங்கி வந்த மிகப் பிரபலமும் பிரமாண்டமுமான உல்லாச விடுதிகளில் ஒன்று ஹெவன்.
இந்நட்சத்திர விடுதியின் செயல்பாடுகள் குறித்து பீஜிங் பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தனர்.
இந்த உல்லாச விடுதியில் பாலியல் சேவைகள் வழங்கப்படுகின்றமையுடன் சட்டவிரோத செயல்பாடுகள் பலவும் இடம்பெறுகின்றன என்று பொலிஸார் முடிவுக்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து கடந்த வருடம் இவ்விடுதி மூடப்பட்டது. விடுதி மூடப்பட்டமை பாரிய அலைகளை உருவாக்கி இருந்தது............. read more
No comments:
Post a Comment