இருளுக்குள் அரங்கேறும் விபச்சாரம்:
விழித்துக் கொள்ளுமா யாழ்ப்பாணம்?
யாழ். குடாநாட்டில் இவ்வருடம் முதல் ஐந்து மாதங்களில் 13 முதல் 19 வயது வரையிலான பதின்ம வயது இளம் பெண்கள் 211 பேர் கர்ப்பமாகியுள்ள அதிர்ச்சித் தகவலை யாழ்.சுகாதாரப் பணிமனை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்தத் தகவல் வெளியானதன் பின்னர் இது தொடர்பாக வேறெந்த புள்ளி விபரங்களையும் எதிர்காலத்தில் வெளியிடக்கூடாது என உயர்மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
எனினும் சுகாதாரப் பணிமனையின் தகவலின் பிரகாரம் முதல் ஏழு மாதங்களில் 289 பதின்ம வயது பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளதாக நம்பகமான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன............... read more
No comments:
Post a Comment