ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்த வேண்டும் - ஹெட்லைன்ஸ் ருடே கருத்துக்கணிப்பில் 97.25% மக்கள் ஆணை!

இந்தியாவில் இருந்து இயங்கிவரும் ஆங்கில தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடே இன்று தமது இணையத்தளமூடாக ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்த வேண்டுமா இல்லையா என்று எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் போது 97.25% மக்கள் ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமது அழுத்தமான பதிலை உலகிற்கு உரத்து எடுத்துக்கூறியுள்ளனர்............. read more
No comments:
Post a Comment