Translate

Tuesday 15 May 2012

இந்த நினைவேந்தல் வணக்கப்பாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளது.

மே-12 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நிiiவேந்தல் வாரத்துக்குரிய வணக்கப் பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகத்தினால் இது வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
பாடலுக்கான வரிகளை திலோபா எழுதியிருக்க, ஸ்ரார் சிறியின் இசையில் மயிலையூர் இந்திரன் மற்றும் புலியாட்சி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நினைவேந்தல் வணக்கப் பாடலின் இறுவட்டினை பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், கலாச்சார பண்பாட்டுத்துறை துணை அமைச்சர் மைக்கல் கொலின்ஸ் மற்றும் தகவற்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ்) ஆகியோர் கலைஞர்களுக்கான நினைவேட்டினை வழங்கி கௌரவத்திருந்தனர்.

நினைவேந்தல் வாரத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் வணக்கதுக்குரிய பாடலாக இது ஒலிக்கப்பட்டே, நிகழ்வுகள் தொடங்குவதாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=BUPRH4yugyQ&feature=relmfu
து நினைவிடத்தில், இந்த நினைவேந்தல் வணக்கப்பாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளது.

மே-12 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நிiiவேந்தல் வாரத்துக்குரிய வணக்கப் பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகத்தினால் இது வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
பாடலுக்கான வரிகளை திலோபா எழுதியிருக்க, ஸ்ரார் சிறியின் இசையில் மயிலையூர் இந்திரன் மற்றும் புலியாட்சி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நினைவேந்தல் வணக்கப் பாடலின் இறுவட்டினை பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், கலாச்சார பண்பாட்டுத்துறை துணை அமைச்சர் மைக்கல் கொலின்ஸ் மற்றும் தகவற்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ்) ஆகியோர் கலைஞர்களுக்கான நினைவேட்டினை வழங்கி கௌரவத்திருந்தனர்.

நினைவேந்தல் வாரத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் வணக்கதுக்குரிய பாடலாக இது ஒலிக்கப்பட்டே, நிகழ்வுகள் தொடங்குவதாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=BUPRH4yugyQ&feature=relmfu

No comments:

Post a Comment