Translate

Wednesday, 1 August 2012

நாம் பயிற்சி கொடுப்பது அவர்களின் பலத்தை அறியவே. -முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

<meta name="google-translate-customization" content="83e7ae95d316a4d-884cafca0e836e7b-g81e3701dcf493344-1b"></meta>

நாம் பயிற்சி கொடுப்பது அவர்களின் பலத்தை அறியவே. -  முன்னாள் மத்திய அமைச்சர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 
எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு எதிராகப் போர் நடந்தால், அவர்களின் படைபலத்தை அறிந்து கொள்ளவே, இப்போது பயிற்சி அளிக்கிறோம். சிறிலங்காப் படையினர் அமெரிக்கா, சீனாவிடம் பயிற்சி பெற்றால், அவர்களின் பலத்தை எம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


சிறிலங்காவின் படைபலத்தை அறியவே, சிறிலங்கா படைகளுக்கு இந்தியா பயிற்சி கொடுத்து வருவதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment