Translate

Wednesday, 1 August 2012

ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் புதிய சாதனை


ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் புதிய சாதனை

ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் புதிய சாதனை

லண்டனில் நேற்று நடைபெற்ற ஆண்கள் நீச்சல் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளி வென்று ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். 

இவர் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 15 தங்கம், 2வெள்ளி, 2 வெண்கலம் என 19 பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரர் லாரிசா லாட்னினா என்பவர் 18 பதக்கங்கள் வென்று அதிக பதக்கம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இவரின் சாதனையை மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்துள்ளார்.

 

No comments:

Post a Comment