
தமிழர்களை கொலை செய்த கொலைகாரனிடமே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திரும்ப திரும்ப சிங்கள அரசுடனும் இராணுவ தளபதியுடனும் உறவாடும் இமெல்டா சுகுமார் அவர்களே தமிழர்களுக்கு நீங்கள் ஆற்றும் பங்கு அளப்பெரியது.
உங்களுக்கு துணிவிருந்தால் யாழ் மக்களிடம் வெளிப்படையான ஜனநாயக ரீதியில் ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள். எப்படியெனில் சிங்களத்துடன் சோர்ந்து இயங்குவது சரியா தவறா என்றும் நான் [ இமெல்டா] தொடர்ந்தும் யாழ் அரச அதிபராக இருக்க விருப்பமோ இல்லையோ என வாக்கெடுப்பு நடத்துங்கள்.
அந்த மக்கள் வழங்குவார்கள் உங்களுக்கு சிறந்த தீர்ப்பு. துணிவிருக்கின்றதா? அது சரி ஜனநாயகம் என்று ஒன்று அங்கு இருந்தால்தானே?!!!!
No comments:
Post a Comment