1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்னரே வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இலங்கை அதனை செய்யத் தவறிவிட்டது என்று சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவாக சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். ......... read more
No comments:
Post a Comment