கொழும்பு நகரப்பிரிவு சிறீலங்கா காவல்துறை அதிகாரி அனுரா சேனாநாயக்காவை ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திஸ்ஸநாயக்கா தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். ஆனால் அவர்கள் சிறீலங்கா அரச தலைவரைப் பாதுகாப்பதற்கு அங்கு குழுமி நிற்பதாக சேனாநாயக்கா பதிலழித்துள்ளார். ஜே.வி.பியினரின் ஊர்வலம் அலரி மாளிகையை நோக்கி நகர்ந்தல் தாக்குதல் நடத்தவே அவர்கள் நிற்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளாராம். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.......... read more

No comments:
Post a Comment