இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேசம் சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிக்கவும், அதேநேரம் பயங்கரவாதத்தைத் தொடரவும், தமிழ் மக்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கவும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்�ஷ குடாநாட்டின் தனது தனிப்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தியுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நெறிதவறிச் செயற்பட்டுவரும் ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக ஒரு தனிப்படையை கோத்தபாய உருவாக்கியுள்ளார் என்று குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய படையின் தலைமைத்துவம் வன்னியில் உள்ள போதிலும் அவர்கள் பிரதானமாக குடாநாட்டிலேயே செயற்பட்டு வருகிறார்கள்............. read more
No comments:
Post a Comment